Wrote and composed a Tamil song recently. I’m sharing the lyrics here. பாடாத பாட்டை பாடும், கேட்காத வார்த்தை கூறும், நிலவோ?காணாத காட்சி காட்டும்,ஓயாத ஆசை தூண்டும் நிலவோ? பகல் இரவு பல வண்ணங்கள்,வரைத்திடும் இந்த வானத்தை,நிலவே நீ பூசிக்கொள்ள வா.நிழலோடு வசிக்கும் உன்னை, ஒளியோடு சேர என்ன தயக்கம்? இரவு இருட்டு அலைபாயும் இங்கே.கனவுகள் குளிர் காயும் இங்கே.வானத்தை ஒளிர்த்திட வா. நொடி, ஆண்டுகள் ஆகும்முன்னே.படி, பாதைகள் ஆகும்முன்னே.என்னோடு சேர்ந்து செல்லContinue reading “Nilavo – a song”